சென்னை பட்டினப்பாக்கத்தில் தாறுமாறாக சென்ற தண்ணி லாரி மோதியதில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள எம்ஆர்சி சிக்னலில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி ஒன்று சிக்னல் மீது மோதி அங்கு நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், பைக்கில் தனது தாத்தாவுடன் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுவன் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து உடனடியாக தப்பி சென்றுள்ளார், லாரியை கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய […]