Tag: Kieran Pollard

சொந்த அணிக்கு துரோகம்.. டி20 உலகக்கோப்பையில் வேறு அணிக்கு பயிற்சியாளராக பொல்லார்ட்..!

உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளும் இப்போது அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை மட்டுமே எதிர்பார்த்து இருக்கிறார்கள். டி20 உலகக்கோப்பை நடைபெற இன்னும் 6 மாதங்கள் குறைவாக உள்ளது.  2024 டி20 உலகக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் தொடங்கப் போகிறது. இந்நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் கீரன் பொல்லார்டை ஆலோசகர் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2024 டி20 உலகக் கோப்பை வரை ஆல்ரவுண்டருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. […]

#England 5 Min Read