நடிகை கீர்த்தி சுரேஷ் வளர்ந்து வரும் முன்னி நடிகைகளில் ஒருவர் ஆவார்.அவர் பல்வேறு படங்கள் நடித்து உள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நடிகையர் திலகம் படத்திற்காக அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகிறது. இந்நிலையில் அடுத்து அவர் நடிகையும், தமிழக முன்னாள் முதல்வரான ஜெ.ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பார் என்று தகவல் பரவியது. அந்த தகவல் பற்றி அவரிடம் கேட்டபோது கீர்த்தி சுரேஷ் தான் எந்த வாழக்கை வரலாற்று படத்திலும் நடிக்கவில்லை என […]