Tag: Kidspentmoney

6 வயது மகனால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்.! நாளொன்றுக்கு ரூ.1.8 லட்சம் செலவு.!

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி ரூ.11 லட்சத்தை வீணாக்கியதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கையின்படி, ஆப்பிள் பயனாளர் ஜெசிக்கா ஜான்சன் என்பவர் தனது கணக்கில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் கணக்கிற்கு லட்ச கணக்கான பணம் செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் விசாரணை மேற்கொண்டதில், அவரது 6 வயது மகன் ஜார்ஜ், ஐபேடில் உள்ள சேகாவின் சோனிக் போர்ஸ் என்ற கேம் விளையாடியதிலும், அதில் வழங்கப்படும் கோல்ட் காயின்ஸை […]

america 3 Min Read
Default Image