இந்தியாவில் விரைவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே கொரோனா மூன்றாம் அலையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி கொண்டு வரவேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக […]
சீனாவின் கரோனோவேக் தடுப்பூசி 3 முதல் 17 வயதுடையவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் நல்ல பலன் அளிக்கக்கூடியதாகவும் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லான்சன் தொற்று நோய் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனோவேக் தடுப்பூசியை 550 பேருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு 96% பலன் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது குழந்தைகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை முதல் […]
தவறான மருத்துவம் அளிக்கப்பட்டதால் ஸ்பெய்னில் தற்பொழுது குழந்தைகள் உடல் முழுவதும் அதிக ரோமத்துடன் உள்ளதாக ஸ்பெயினில் கருத்துக்கள் பரவி வருகிறது. வயிற்றுப் பிரச்சினை காரணமாக மருந்து எடுக்க வரக்கூடிய குழந்தைகளுக்கு தவறான மருந்துகள் அல்லது சரியாக பெயரிடப்படாத டானிக்குகள் மருந்தகங்களில் வழங்கப்பட்டதன் மூலமாக ஸ்பெயினில் 20க்கும் அதிகமான குழந்தைகள் உடல் முழுவதிலும் ஓநாய்கள் போன்ற முடியை கொண்டிருப்பதாக ஸ்பெயினில் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள வேதியியலாளர்கள் ஆராய்ச்சி செய்ததில் தவறாக அளிக்கப்பட்ட சிகிச்சை தான்இதற்க்கு காரணம் […]
பெரும்பாலான ஆண்கள் தனது திருமண நாளை நினைவில் வைத்து கொள்வதில்லை; ஆண்களின் இந்த ஒரு நியாபக மறதியால், தம்பதியரின் மகிழ்ச்சியான திருமண வாழ்வில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. ஆண்கள் தங்கள் திருமண நாளை மறப்பதால், பிரச்சனைகள் ஒரு பக்கம் ஏற்பட்டாலும் தங்கள் மனைவியின் மனநிலை பாதிக்கப்படுவதை அறிவதில்லை. இந்த பதிப்பில் ஆண்கள் தங்கள் திருமண நாளை மறக்கக் கூடாததற்கான முக்கிய காரணங்களை பற்றி பார்க்கலாம். காதல்! பல பெண்கள் இருக்கும் இந்த உலகில், அந்த ஒரு குறிப்பிட்ட […]