சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை ; சித்தா ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மருந்தாக இந்த சிறுகண்பீளை மூலிகை கருதப்படுகிறது .இதற்கு சிறுபீளை , கண் பீளை , பொங்கல் பூ, பாஷான பேதி, தேங்காய் பூ கீரை, கற்பேதி என பல பெயர்கள் உள்ளது .இது சாதாரணமாக தரிசு நிலம் மற்றும் ரோட்டோரங்களில் எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகையாகும். மேலும் இது மார்கழி […]