Kidney stone-சிறுநீரக கற்களை கரைப்பது எப்படி என்றும் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் சிறுநீரகக் கல். இந்தக் கல் தொந்தரவு கோடை காலத்தில் சற்று அதிகமாக இருக்கும், அதனை கரைக்க எளிமையான வீட்டு குறிப்புகளை பார்ப்போம். சிறுநீரக கல் கரைய குறிப்புகள்: ஒரு லிட்டர் தண்ணீரில் ஐந்து ஸ்பூன் சோம்பை சேர்த்து கொதிக்க வைத்து அது அரை லிட்டராக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு […]
இன்று பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்னை காணப்படுகிறது. இந்த கற்கள் கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் போன்ற தாதுக்களின் படிகங்களால் ஆனவை. இந்த பிரச்னை ஏற்படுவதர்க்கு காரணம் என்னவென்றால், அதிகப்படியான கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் உள்ள உணவுகளை உண்ணுதல். குறைந்த அளவு தண்ணீர் குடித்தல், சிறுநீரில் அதிக அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை காணப்படுதல், சிறுநீர்க்குழாய் தொற்று போன்ற பிரச்னைகளால் இந்த கற்கள் உருவாகிறது. இந்த கற்களை கரைக்க கூடிய ஆற்றல் ரணகள்ளி தாவரத்திற்கு […]
உணவில் சமச்சீரான அளவு உப்பைக் கொண்டிருப்பது முக்கியம். ஏனெனில் அதிக உப்பை உண்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படும். பலர் பச்சை உப்பை உணவின் மேல் சேர்க்கிறார்கள். இருப்பினும் இது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. அதிகப்படியான உப்பைப் பயன்படுத்துவது சிறியது முதல் தீவிரமான நோய்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக மரண ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மறுபுறம், பச்சை உப்பு சேர்த்து உணவில் உண்பது உங்களுக்கு விஷம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எலும்புகள் பலவீனம்: உணவின் […]