சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கருக்கு வியக்கவைக்கும் வித்தியாச பதில் அளித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். பிரபல பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகராக திகழ்பவர் அக்ஷய் குமார். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் 1996 ஆம் ஆண்டு கில்லாடியோன் கா கில்லாடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஒரு மல்யுத்த வீரராக அண்டர்டேக்கர் போன்ற வேடமிட்ட ஒருவருடன் சண்டையிட்டு வெற்றி பெறுவார். தற்போது இந்த படம் முடிவடைந்து 25 […]