ஓமனில் சர்வதேச டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக ஓமன், அயர்லாந்து , நெதர்லாந்து மற்றும் ஆங்காங் போன்ற அணிகள் விளையாடி வருகிறது. நேற்று ஓமன் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் இறங்கிய நெதர்லாந்து அணி 15.3 ஓவரில் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 24 ரன்கள் எடுத்தார். பின்னர் 95 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 95 ரன்கள் […]