நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “பாகிஸ்தானுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் விளக்கம் அளித்தார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் மீது, குற்றம் சாட்டுவது குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ கருத்துக்களும் வெளியாகவில்லை.இதனிடையே, எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவும் சூழலில், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை […]