உத்தரபிரதேசத்தில் Aonla மாவட்டடத்தில் நடந்த திருமண விழாவில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் எட்டு வயது சிறுமி, நேற்று தனது சொந்த கிராமத்திற்கு வெளியே உயிரிழந்து கிடந்தார். உத்தரபிரதேசம் பரேலி பகுதியை சேர்ந்த காவல்துறை (எஸ்.எஸ்.பி) ஷைலேஷ் குமார் பாண்டே, கட்டேட்டா கிராமத்திற்கு வெளியே ஒரு பழத்தோட்டத்தில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக இவருக்கு தகவல் கிடைத்துள்ளது . இதனை அடுத்து காவல்துறையினர் விரைந்து சென்றபோது அங்கு வெள்ளிக்கிழமை காணாமல் போன எட்டு வயது சிறுமியின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. […]