காங்கிரஸ் பல தியாகங்களை செய்துள்ளது. உங்கள் தரப்பில் (பாஜக) இருந்து ஒரு நாய் கூட இறந்ததில்லை. என என காங். தலைவர் கார்கே கூறியதற்கு பாஜக எம்.எல்.ஏ தனது எதிர்கருத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸார் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசுகையில், சுதந்திரத்திற்காக காங்கிரஸ் பல தியாகங்களை செய்துள்ளது. உங்கள் தரப்பில் இருந்து ஒரு நாய் கூட இறந்ததில்லை என கட்டமாக தனது […]
காங்கிரஸ் காரியக் கமிட்டிக்குப் பதிலாக 47 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட 47 உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸின் காரியக் கமிட்டிக்குப் பதிலாக இந்தக் குழு செயல்படும்.இந்த வழிநடத்தல் குழுவில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட […]