இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 224-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘KH234’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும். படத்திற்கான மற்ற வேலைகள் மட்டும் […]