கேஜிஎஃப் 2 தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை பிரபல தொலைக்காட்சி பெற்றுள்ள்ளதாக நடிகர் யாஷ் அறிவித்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் முதல் பாகத்தை பார்த்து சிலிர்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரசிகர்கள் எதிர்பார்த்தைதை போல கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் முழு […]