வீடியோ – பிறந்து 18மாதமேயான KGF பட ஹீரோவின் மகள் என்ன செய்தார் என்று பாருங்கள்.!

KGF பட ஹீரோவின் 18 மாதமான மகள் தனது தம்பியை கொஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாயுலகம் உச்சத்தில் எட்டியதற்கு முக்கிய காரணமாக கே. ஜி. எஃப் சாப்டர் 1 படத்தை கூறலாம். இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் தான் கன்னட நடிகரான யாஷ். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 215 கோடிக்களுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல் டிஜிட்டலில் அதிகம் பேர் … Read more

கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. இப்படத்தின் கதாநாயகனாக யஷ் நடித்திருந்தார்.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் வில்லனாக, பிரபல பாலிவுட் நடிகர், சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடம் அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியாகும் என … Read more

ரசிகர்களை ஏமாற்றிய ‘ராக்கி பாய்’ கே.ஜி.எஃப்-2 படக்குழு!

கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. கன்னட சினிமா உலகில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என மற்ற பிராந்திய மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார். பிரசாந்த் நீல் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் … Read more

விக்ரம்58 படத்தில் இணையும் KGF ஹீரோயின்..!

‘கடாரம் கொண்டான்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்58 படத்தில் நடிக்கிறார். ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை அடுத்து அஜய், விக்ரம் உடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், விக்ரம் நடக்கும் 58வது படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இணைந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விக்ரம்58 படக்குழு நேற்று இப்படத்தின் ஹீரோயின் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. இதில் விக்ரமுக்கு … Read more

நீதிமன்ற தடைகளைத் தாண்டியும் தயாராகும் கே.ஜி.எஃப் 2!

கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி, வெளியான அனைத்து மொழிகளிலும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. கதாநாயகனாக யாஷ் நடிக்கிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இப்படத்திற்காக போடப்பட்ட செட்டினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி நீதிமன்றத்தில் தடை கேட்டு ஒருவர் வழக்கு போட்டிருந்தார். அதன் காரணமாக அங்கு ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இருந்தாலும் தற்போது படக்குழு அந்த பகுதியை விட்டுவிட்டு, ஹைதராபாத்தில் இன்னோர் இடத்தில செட் … Read more

சிக்கலின் கேஜிஎஃப் 2! ஷூட்டிங்கிற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!

கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் பலத்த வரவேற்பு பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இப்படத்தில் வில்லனாக பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் நடத்து வருகிறார். இப்படத்தின் … Read more

66வது திரைப்பட விழா! எந்தெந்த படத்திற்கு என்னென்ன விருதுக்கள்?!

66வது இந்திய தேசிய திரைப்பட விருது! எந்த படத்திற்கு என்னென்ன விருதுகள்?! சிறந்த நடிகராக அந்தாதுன் படத்திற்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும், உரி படத்தில் நடித்ததற்காக விக்கி கௌஷலுக்கும் [பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக மகாநதி எனும் தெலுங்கு படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆக்சனுக்கான விருது கே.ஜி.எஃப் படத்திற்கும், சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்டிற்கான விருது கே.ஜி.எஃப் படத்திற்கும் அவ் ( AWE ) பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக கருத்துள்ள திரைப்படமாக அக்ஷய் குமார் நடித்த … Read more

கே.ஜி.எஃப் இயக்குனர் அடுத்ததாக யாரை இயக்க உள்ளார் தெரியுமா?!

கன்னட சினி உலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுத்து கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த படத்தில் அசாத்தியமான சண்டை காட்சிகள், மிரட்டும் வசனங்கள் என ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை அதிர வைத்தது. தற்போது இப்பட இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த இப்படத்தினை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக தெலுங்கு முன்னனி நடிகர் ஜூனியர் என்டிஆரிடம் கதை கூறியுள்ளாராம். ஜூனியர் … Read more

கே.ஜி.எப் நடிகர் வீட்டு வாடகை தராததால் வீட்டை விட்டு காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு

தங்கி இருக்கும் வீட்டிற்கு பல லட்சம் ரூபாய் வாடகை தரவும் .அந்த வாடகையை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யவும் என வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார். பிரபல கன்னட நடிகர் யஷ். இவர் நடித்து சமீபத்தில் வெளியான கே.ஜி.எப். படம் ஐந்து மொழிகளில் வெளியாகி வசூல் பல  சாதனை படைத்தது. நடிகர் யஷ் பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் உள்ள ஒரு  வாடகை வீட்டில் தனது தாய் புஷ்பாவுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டிற்கு மாதம் ரூ 40 … Read more

மின்சாரத்தை நிறுத்தியதால் பிரபல நடிகரின் ரசிகர் மின்சார வாரியத்திற்கு மிரட்டல் அதுவும் இந்த படம் பார்க்கும் போது!

இப்படத்தை நேற்று மாலை 7 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில்  “KGF” படம் ஒளிபரப்ப இருந்தது.அந்த நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தியதால். நடிகர் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “KGF “. இப்படம் 5 மொழி க ளில் வெளியானது.தமிழில் விஷால் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார். இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கினார். இப்படத்தில் ஸ்ரீனிந்த் ஷெட்டி,ஆனந்த் நாக்,வசிஷ்டா என். சிம்ஹா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல இப்படம் வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்றது. … Read more