இப்படத்தை நேற்று மாலை 7 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் “KGF” படம் ஒளிபரப்ப இருந்தது.அந்த நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தியதால். நடிகர் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “KGF “. இப்படம் 5 மொழி க ளில் வெளியானது.தமிழில் விஷால் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார். இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கினார். இப்படத்தில் ஸ்ரீனிந்த் ஷெட்டி,ஆனந்த் நாக்,வசிஷ்டா என். சிம்ஹா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல இப்படம் வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்றது. […]
தென்னிந்திய படங்கள் அண்மைகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. வசூலிலும் பாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு தென்னிந்திய டப்பிங் படங்கள் பாலிவுட்டில் வசூல் ஈட்டுகின்றன. ஹிந்தி டப்பிங்கில், முதலிடத்தில் பாகுபலி 2 , 511 கோடி வசூலித்துள்ளது. இரண்டாம் இடத்தில் 2.O, 190 கேடிகளுடனும், மூன்றாம் இடத்தில் பாகுபலி முதல் பாகம் 120 கோடிகளுடனும், நான்காம் இடத்தில் கபாலி 32 கோடிகளுடனும், ஜந்தாம் இடத்தில் […]
கிறுஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு அனைத்து மொழிகளிலும் நிறையை படங்கள் வெளியாகின. இதில் கன்னடத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான கே.ஜி.எஃப் தமிழ் தெலுங்கு , ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும், ஷாருகான் நடிப்பில் ஜீரோ படமும் பிரமாண்டமாக வெளியானது. இதில் ஷாருகான் , அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீரோவில் ஷாருகான் உயரம் குறைந்தவராக நடத்திருந்தார். இந்த படம் ரசிகர்களை கவரும்படி அமையவில்லை ஆதலால் நாளுக்கு நாள் வசூல் குறைந்து காணப்பட்டது. அதே நேரம் […]
கன்னட ஹீரோ யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த படம் தெலுங்கு , கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளிலும் தயாராகி பிரமாண்டமாக வெளியானது. இந்த படத்தை தமிழகத்தில் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி வாங்கி வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் இரண்டு நாளில் மட்டுமே 34 கோடி வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்தின் வரவேற்பு அதிகரித்து வருவதால் தியேட்டர் எண்ணிக்கையும் தற்போது […]
கன்னடா சினிமாவே அன்னார்ந்து பார்க்கும்.அளவிற்கு மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகி வெளியாகி உள்ள திரைப்படம் கே.ஜி.எஃப் சேப்டர் 1. இந்த படத்தில் கன்னட நடிகர் யாஷ் குமார் கௌடா ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ் , தெலுங்கு , கன்னடம் என மூன்று மொழிகளிலும்.வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கன்னட சினிமாவில் வசூலில் மைல்கல்லாக உருவெடுத்து உள்ளது. இந்த படம் முதல் நாளில் மட்டும் 18.1 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல்தான் கன்னட […]