சொந்தமாக இணைய சேவையை கொண்ட முதல் மாநிலமாக மாறிய கேரளா. நாட்டிலேயே சொந்தமாக இணைய சேவையை கொண்ட முதல் மற்றும் ஒரே மாநிலமாக கேரளா மாறியுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதற்கான ISP உரிமத்தை, கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் @DoT_India லிருந்து பெற்றுள்ளது.இதற்கு KFON என பெயரிடப்பட்டுள்ளது. இது பற்றி முதல்வர் பினராயி விஜயன் தெரிவிக்கையில் நமது மக்களுக்கு அடிப்படை உரிமையாக இணையத்தை வழங்க அதன் செயல்பாடுகளை கிக்ஸ்டார்ட் செய்ய முடியும்” […]