இயக்குனர் சிவ மாதவ் என்பவர் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “3.6.9“. இந்த படத்தை 81 நிமிடங்களில் படமாக்கியுள்ளனர். படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய ஆரி ” தமிழ் சினிமாவில் இப்போ ஒரு பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. பீஸ்ட் Vs கேஜிஎஃப். இரண்டு படங்களையும் ஓப்பிடுவதே பேசுவது தவறு. யாஷ் சார் நடித்த கேஜிஎஃப் ஒரு பான் […]