பார்ப்பதற்கு அழகு குறைவாகவும் சாதாரணமாகவும் கிடைக்கக் கூடிய சிறு தானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகு, மிகுந்த ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. ஆனால் அது குறித்து மக்கள் அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாததால் வெள்ளை அரிசியை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கேழ்வரகில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கேழ்வரகின் ஆரோக்கிய நன்மைகள் கேழ்வரகில் அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், புரதம், நார்சத்து அடங்கியுள்ளதால் இதிலுள்ள மாவு சத்து அரிசியைவிட அதிக […]