ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியா இல்லை அப்படி மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்கிறாரு என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கூட சென்னை பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா தான் பந்துவீசினார். அந்த ஓவரில் எம்.எஸ்.தோனி தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் விளாசினார். ஹர்திக் பாண்டியா பந்து வீசிய அந்த கடைசி […]
டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து அணி, இந்தியாவை வெல்லும் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. முதல் அரையிறுதிப்போட்டியில் நாளை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் விளையாடுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நவ-10 ஆம் தேதி அடிலெய்டில் விளையாடுகின்றன. […]
தயவுசெய்து மக்கள் பாதுகாப்பாக இருங்கள். இந்த நேரம் கடக்கும் ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள். கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த […]
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், “16 கோடிக்கு தகுதியானவர் இல்லை” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர், கொரோனா பரவலுக்கும் மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிகபட்ச தொகையான ரூ.16 கோடிக்கு ஏலம்போனவர், தென்னாபிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ்மோரிஸ். இவரின் அடிப்படை விலை ரூ.75 லட்சமாக இருந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி வருகின்ற 19 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது. இந்நிலையில் மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் […]
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக மாறியுள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டில் முடங்கி இருப்பதால் அனைவரும் அவர்களது உறவினர் மற்றும் நண்பர்களிடம் வீடியோ மூலம் பேசி வருகிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட் வீர்கள் பலர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் நேரடியாக உரையாடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் நேரலையாக வந்த கேப்டன் கோலி இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அதாவது, பேட்டிங்கின் போது உங்களுடைய சிறந்த பாட்னர் […]
அகமதாபாத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வின் போது விவேகானந்தர் , சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் பெயர்களை தவறாக உச்சரித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பலர் சமூகவலைதளங்களில் கிண்டலும் கேலியும் செய்து வருகின்றனர் .இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் பிரபலங்களின் பெயர்களை உச்சரிக்கும் போது சில ஆராய்ச்சி செய்ய உங்கள் துணையை கேளுங்கள் ?!” என்று பதிவிட்டுள்ளார் கெவின் பீட்டர்சன் . டிரம்ப் சச்சினை ‘சுச்-சின்’ என்று […]
தற்போது பத்து வருடத்திற்கு முன் எடுத்த தனது பழைய புகைப்படத்துடன் தற்போது உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் பீட்டர் இடது பக்கத்தில் உள்ள பையனை எனக்கு நினைவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் கோலி மிகச் சிறந்த வீரராக தற்போது வலம் வருகிறார்.அவ்வப்போது எதாவது ஒரு போட்டியில் ஒரு புதிய சாதனையையும் படைத்து வருகிறார். கோலி சிறந்த வீரராக மட்டுமல்லாமல் சிறந்த ஃபிட்னஸ் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஆனால் இவர் ஆரம்ப கிரிக்கெட் காலத்தில் […]
கடந்த 25-ம் தேதி நடந்த போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் வேக பந்துவீச்சாளர் […]