ஆயிரம் கோடி கொடுத்தாலும் அவருடன் நடிக்க முடியாது. நடிகை கேத்ரின் தெரசா அதிரடி. நடிகை கேத்ரின் தெரசா தமிழ் சினிமாவில், கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான பாலா கிருஷ்ணா அவர்களின் படத்தில், கதாநாயகியாக நடிப்பதற்கு கேத்ரின் தெரேசாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ஆயிரம் கோடி கொடுத்தாலும் அவருடன் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.