ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33பேர் உயிரிழந்துள்ளனர். கெஷ்வான் என்ற பகுதியிலிருந்து கிஸ்த்வார் நோக்கி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.