ஜெய் ஸ்ரீ ஹனுமான்… நான் கடவுளை நம்புகிறேன்! பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு கேசவ் மகராஜ் பதிவு!
ஒருநாள் உலக்கோப்பைத் தொடரில் நேற்று 26-ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ...