Tag: kesari

சூப்பரான சேமியா கேசரி – எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்!

ரவையில் தான்  கேசரி செய்து சாப்பிட்டிருப்போம், ஆனால் இன்று புதுவிதமாக சேமியாவில் எப்படி கேசரி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  தேவையான பொருட்கள் சேமியா நெய் சர்க்கரை உப்பு உலர் திராட்சை முந்திரி பருப்பு தண்ணீர் ஏலக்காய் தூள் கேசரி பவுடர் செய்முறை முதலில் ஒரு சட்டியில் சிறிதளவு நெய் ஊற்றி உளர் திராட்சை மற்றும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதன் பின் அதே சட்டியில் சிறிதளவு சேமியா எடுத்து நன்றாக வறுத்து […]

kesari 3 Min Read
Default Image

நாக்கில் வைத்ததும் கரையும் ரவை கேசரி இனி இப்படி செஞ்சு பாருங்க!

வீட்டிலேயே அட்டகாசமான முறையில் ஈசியாக ஐந்தே நிமிடத்தில் ரவை கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் ரவை சர்க்கரை ஏலக்காய் நெய் முந்திரி கேசரி தூள் செய்முறை முதலில் ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் பிளம்ஸ் பழங்களை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் அதே சட்டியில் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்க்கவும். நன்றாக நெய்யில் ரவையை வறுத்து எடுத்த பின் ஒரு கப் ரவை எடுத்துக்கொண்டால் இரண்டரை […]

kesari 3 Min Read
Default Image