Tag: keroseneshop

மண்ணெண்ணெய் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 பேர் உயிரிழப்பு.!

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஒரு சந்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கட்டக்புகூர் பஜார் பகுதியில் மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் இருப்பு வைத்திருந்த மண்ணெண்ணெய் டிரம்ஸ் வெடிக்கத் தொடங்கியதால் தீப்பிழம்புகள் அருகிலுள்ள உணவு விடுதி மற்றும் வீட்டிற்கு பரவியுள்ளது. அந்த உணவகத்தில் பாதி பகுதிக்கு தீ பரவியதும், கடையின் உரிமையாளர் மற்றும் அதில் […]

#Fireaccident 3 Min Read
Default Image