கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய்த்துறை பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின் போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 4000 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியும் பறிமுதல் செய்தனர்.ஆனால் அப்போது அந்த வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடினார். மேலும் இது குறித்து வருவாய்த்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். source: dinasuvadu.com