மத்திய பிரதேசத்தில் கொரோனா இருப்பதாக நினைத்து மண்ணெண்னை குடித்து உயிரை இழந்த பரிதாபம். இந்தியா முழுவதும் கொரோனா சற்றும் குறையாமல் ஏற்படுத்தும் பேரழிவுகளோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை தடுப்பூசி தட்டுப்பாடு போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில் மக்களில் சிலர் அறியாமையால் தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் போபாலின் சிவ் நகர் ஹினோட்டியா வட்டாரத்தில் வசித்த நபர் 30 வயதுள்ள மகேந்திரா என்பவருக்கு கிட்டத்தட்ட 5 முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல் இருந்துள்ளது […]
ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கபடும் மண்ணெண்ணெய் அளவு குறைப்பு. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரசு இலவச அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் என பல பொருட்களை மலிவு விலையில் நியாய விலை கடையில் கொடுத்து வருகிறது. இதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வரும் நிலையில், தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணையின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரேஷன் கார்டு ஒன்றுக்கு, இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில், தற்போது மத்திய அரசு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்து திமுக கட்சியினருடம் சாலையில் எம்.பி கனிமொழி தர்ணா போராட்டத்தில் கடந்த 3 மணி நேரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த போராட்டத்தில் லட்சுமி என்ற முதியவரும் ,அவரது மகன் சரவணன் ஆகிய இருவரும் தங்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட 335 பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவு குறைத்தது வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், மாநிலத்தின் மொத்த தேவையில் தற்போது 24 சதவிகித மண்ணெண்ணெய் மட்டுமே கிடைக்கிறது. மத்திய அரசின் பொதுவிநியோகதிட்ட மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. எனவே உணவுப் பொருள் வழங்கல்துறை, அனைத்து மாவட்ட அலுவலர்கல் ,குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைத்து வழங்கப்பட உள்ள மண்ணெண்ணெய் அளவு குறித்து, அனைவரும் அறியும்படி, அனைத்து நியாய விலைக்கடைகளிலும் விளம்பரப்படுத்துமாறு உத்தரவு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய்த்துறை பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின் போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 4000 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியும் பறிமுதல் செய்தனர்.ஆனால் அப்போது அந்த வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடினார். மேலும் இது குறித்து வருவாய்த்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். source: dinasuvadu.com