கேரள மாநிலத்தை மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது கேரள நரபலி சம்பவம் தான். செல்வ செழிப்பாக வாழ வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும். நீண்ட ஆயுள் வேண்டும் என 2 பெண்களை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. கேரளா திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் அதிக கடன் பிரச்சனையில் […]
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடஙகலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலிலும் மழைபெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மாயம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதியில் சூறாவளி காற்று வீசலாம் […]
கேரளா மாநிலம், பாலக்காட்டின் மலப்புரம் சைலண்ட் பள்ளாத்தாக்கில் கடந்த 27 ஆம் தேதி காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். அதனை உண்ட யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பலநாள் அந்த யானை உணவருந்தாமல் இருந்தது. மேலும் அந்த யானை ஆறு ஒன்றில் நின்றபடி உயிரிழந்துள்ளது. யானையின் உடலை மீட்ட வனத்துறையினர், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை […]
பள்ளி ஒன்றில் ஊதியம் குறித்த தகவல் அடங்கிய பென் டிரைவை திருடிய திருடனுக்கு ஆசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பென் டிரைவை திரும்பக் கொடுத்துவிடும் படி ஆசிரியர்கள் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விநோத நிகழ்வானது கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரி தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது அங்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தலைமை ஆசிரியர் அறையிலிருந்த 40 1000 ரூபாய் ரொக்கம் அதனோடு 30,000 ரூபாய் மதிப்பு உடைய கேமரா மற்றும் 3 மடிக் […]
கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற அரிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வாலிபருக்கு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த நோய்க்கு நர்சு உள்பட 18 பேர் பலியானார்கள். இன்னும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய் வவ்வால் மூலம் பரவுவதாக கூறப்பட்டது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க […]
கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் இந்த காய்ச்சல் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் பரவி உள்ள நிபா வைரஸ் காய்ச்சலுக்கு வவ்வால்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது. எனவே வவ்வால் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டனர். மேலும் வவ்வாலின் ரத்தம், எச்சம் மாதிரிகள் ஆய்வுக்காக புனேவில் […]
இந்த நடப்பாண்டின் முதற்கட்ட சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் ரூ.168.84 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சுமார் ரூ.20 கோடி கூடுதல் வருமானம் என அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.