கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 8-நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று ஒருவரது உடல் கண்டுடெக்கப்பட்டுள்ளது தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது மாயமாகியுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று […]
கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 6-வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது 16 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த +தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். தகவல் அறிந்து […]
மூணாறு நிலச்சரிவில் உள்வாங்கிய கிணறு. கனமழை காரணமாக மூணாறு அருகே உள்ள ராஜமலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான மூணாறில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள ராஜமலை பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 12 பேர் மீட்கப்பட்டு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா இடுக்கி, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 11 ஆம் […]
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் விமானத்தில் சென்று பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், கேரளம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான இயற்கைப் பேரிடரை சந்தித்திருப்பதாக கூறினார். ராணுவத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் முழு மூச்சுடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வெள்ளத்திற்கு இதுவரை 33 பேர் பலியாகி இருப்பதாகவும், 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளத்தில் […]
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளபெருக்கு எற்பட்டு கேரளாவே கடல் போல காட்சியளிக்கிறது வெள்ளத்தின் நடுவே மக்களை பேரிட மீட்பு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இடுக்கி அணை அதன் முழு கொள்ளவை எட்டிய நிலையில் 5 மதகுகள் முலம் நீர் வெளியேற்றப் படுவதால் பெரும்பலான பகுதிகளில் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. வெள்ளபெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்