கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் பயம்பள்ளியில் இன்று காலை காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. அந்த யானை அங்கிருந்த ஒரு வீட்டின் சுவற்றை உடைத்து கொண்டு உள்ளே சென்று வீட்டின் முற்றத்தில் வைத்து பதமலா பனிச்சியில் அஜி எனப்படும் நபரை யானை தாக்கி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார். மக்களவை தேர்தலுக்குள் சிஏஏ சட்டம் நடைமுறை – அமித்ஷா திட்டவட்டம்! வீட்டின் சுவரை உடைத்து விட்டு யானை உள்ளே வந்த போது அஜி […]