கேரளாவில், முபீன் ரவூப் என்பவரது இயக்கத்தில் நேற்று (அக்டோபர் 6) வெளியாகியுள்ள திரைப்படம் “ஆரோமலிண்டே அத்யதே பிராணாயாம்”. இந்த திரைப்படத்திற்கு பார்க்காமலேயே விமரிசனங்கள் எழுதுகிறார்கள். பார்க்காமலேயே எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். பணம் கேட்டு சில ஆன்லைன் விமர்சகர்கள் மிரட்டுகிறார்கள் என கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் முபீன் ரவூப் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், ஒரு படம் வெளியாகி 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்ய அனுமதிக்க வேண்டும். எதிர்மறையான விமர்சனங்களை தடுக்க அவர்களை […]
விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் 4 அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் 4 அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பொய் புகாரளிக்க சதி செய்த குற்றச்சாட்டில் சிபிஐயின் மேல்முறையீடு மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி கேரள அரசு […]
மனைவியின் சம்மதமின்றி விவாகரத்து செய்யக் கூடிய தலாக் முறை எப்படி முஸ்லீம் ஆணுக்கு செல்லுமோ, அதே போல பெண்களும் கணவணின் சம்மதமின்றி குலா முறையில் விவாகரத்து செய்து கொள்வது சட்டப்படி செல்லும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனைவியின் சம்மதமின்றி ஆண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் தங்கள் மனைவியை தலாக் எனும் முறையில் விவாகரத்து செய்து கொள்வது முஸ்லிம்களிடையே வழக்கம். இவ்வாறு தலாக் முறையில் கணவன் விவாகரத்து செய்து கொண்டால், இதை வாபஸ் பெறுவதற்கு கணவன் […]
கோழிக்கோடு விமான நிலையத்தை மூடி,இந்த விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணையை நடத்துங்கள் என பொதுமனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது சறுக்கி கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் ஏர் இந்தியா […]
ஜெயலலிதா இருந்த கோட நாட்டில் கொலை கொள்ளை நடைபெற்றது மர்மமாகவே இருந்து வருகின்றது. கோடநாடு கொலையில் முதல்வர் பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய பத்திரிகையாளர் மேத்யூஸ் ஆவணப்படம் வெளியிட்டார். கோடநாடு கொலையில் முதல்வர் பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய பத்திரிகையாளர் மேத்யூஸ் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக சென்னை வந்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்கூறுகையில் , சயன் , சயனின் மனைவி மற்றும் குழந்தைகள் பலியான கார் விபத்து குறித்து விசாரிக்க கேரள உயர்நீதிமன்றத்தில் […]