கேரள அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பான மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த நவ.2-ஆம் தேதி ஆளுநர் ஆரீப் முகமது கான் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. முன்னதாக நேற்று நிலுவையில் இருந்த 8 மசோதாக்களில் 7 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். ஒரு மசோதாவுக்கு மட்டும் அனுமதி அளித்திருந்தார். இந்த நிலையில், கேரள ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று […]
கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். இது குறித்து கேரள கவர்னர் தனது டிவிட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஆனால், கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. இருப்பினும், கடந்த வாரம் டெல்லியில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் கொரோனா பரிசோதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். Hon’ble Governor Shri Arif Mohammed Khan said :”I have tested positive for Covid19.But, there is […]