கேரள சட்டமன்றத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி தொடர்ந்து 2வது வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு வெளியீடு. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி 140 இடங்களில் கேரளாவின் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 2.74 கோடி வாக்காளர்களில் 73.58 சதவீதம் பேர் வாக்களித்தனர். முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான தற்போதய […]