Tag: keralacorona

கேரளாவில் இன்று 3,830 பேருக்கு கொரோனா, 14 பேர் உயிரிழப்பு.!

கேரளாவில் ஒரே நாளில் 3,830 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில்3,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை தினம் 10 க்கும் மேல் பதிவாகி வருகிறது. அந்த வகையில், இன்று 14 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில்,32,709 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவிலிருந்து இன்று 2,263 பேர் குணமடைந்தனர். இதுவரை 84,608 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு […]

#COVID19 2 Min Read
Default Image

அதிகரிக்கும் கொரோனா..கேரளாவில் ஒரே நாளில் 3,139 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் ஒரே நாளில் 3,139 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை தினம் 10 க்கும் மேல் பதிவாகி வருகிறது. அந்த வகையில், இன்று 14 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 439 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 30,072,பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவிலிருந்து இன்று 1944 பேர் குணமடைந்தனர். இதுவரை 77,703பேர் கொரோனாவிலிருந்து மீண்டு […]

coronavirus 2 Min Read
Default Image

கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,402 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் ஒரே நாளில் 3,402 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக 3 -ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களள் கொரோனாவால் பாதிக்கபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று ஒரே நாளில் 3,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இந்நிலையில், இன்று 12 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 384 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 24,549 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 2,058 பேர் குணமடைந்தனர். இதுவரை […]

coronavirus 2 Min Read
Default Image

கேரளாவில் இன்று 3,026 பேருக்கு கொரோனா..1,862 பேர் குணமடைந்தனர்.!

கேரளாவில் ஒரே நாளில் 3,026 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,026 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 13 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 372 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 23,217 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 1,862 பேர் குணமடைந்தனர். இதுவரை 68,863 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள சுகாதாரதுறை மையம் தெரிவித்துள்ளது.

#COVID19 2 Min Read
Default Image

#kerala corona: இன்று புதிய உச்சமாக 3,082 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3,082 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 10 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 22, 676 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 2,196 பேர் குணமடைந்தனர். இதுவரை 64,755 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள […]

COIVD 19 2 Min Read
Default Image

கேரளாவில் குணமடைந்தோர் எண்னிக்கை 40,000-ஐ கடந்தது.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2375 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று 2,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 20 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல். 21,232 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து இன்று 1,456 பேர் குணமடைந்தனர். இதுவரை 40,343 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

coronavirus 2 Min Read
Default Image

கேரளாவில் இதுவரை 30,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,725 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று 1,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 13 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல். 15,890 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து 1,131 பேர் குணமடைந்தனர். இதுவரை 30,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Corona virus 2 Min Read
Default Image

கொரோனா சமூக பரவலாக மாறவில்லை – கேரளா சுகாதார துறை அமைச்சர்!

கொரோனா வைரஸ் கேரளாவில் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என சுகாதார துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறியுள்ளார்.  உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்பொழுது வரை இந்தியாவில் 1.65 லட்சத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. இந்நிலையில், கேரளாவிலும் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளது.  தற்பொழுது வரை அங்கு பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது, உயிரிழப்பு 8 ஆக உள்ளது. இந்நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை […]

#Corona 2 Min Read
Default Image