கேரளாவில் இன்று 5,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

கேரள மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

அந்த வகையில், கேரளாவில் இன்று 5,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 2,95,132 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, இன்று கொரோனா பாதிப்பிலிருந்து 7,836 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,99,634 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கொரோனா பாதிப்பால் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,025 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 94,388 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,003 பேர் ஆக உயர்ந்தது.!

கேரள மாநிலத்தில் இன்று 9,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு 2,89,202 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, இன்று கொரோனாவிலிருந்து 8,924 பேர் குணமடைந்தனர். இதனால், இதுவரை 1,91,798 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கொரோனா பாதிப்பால் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,003 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் 96,316 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் இன்று புதிய உச்சமாக 11,755 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் இன்று 11,000 மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 11,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 2,79,855 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, இன்று கொரோனாவிலிருந்து 7,570 பேர் குணமடைந்தனர்.

இதனால், இதுவரை 1,82,874 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பால் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 978 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் 95,918 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் இன்று கொரோனாவிலிருந்து 7,003 பேர் குணமடைந்தனர்.!

கேரளாவில் நேற்றை விட இன்று கொரோனா பதிப்பு சற்று குறைந்துள்ளது.

கேரள மாநிலத்தில் இன்று 5,445பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 2,58,850ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, இன்று கொரோனாவிலிருந்து 7,003 பேர் குணமடைந்தனர்.

இதனால், இதுவரை 1,67,256 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பால் 22 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 906 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் 90,579 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று 10,606 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் முதல் முறையாக 10 அயர்த்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 10,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 2,53,405 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 6,161பேர் குணமடைந்தனர்.

இதுவரை 1,60,253 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 906 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 92,161 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் இன்று 7,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 7,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு 2,42,799 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 4,981 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,54,092பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும், இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 884 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 87,738 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் இன்று 5,042 பேருக்கு கொரோனா, 23 பேர் உயிரிழப்பு.!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 5,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு 2,34,928 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 4,640 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,49,111பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும், இன்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 859 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 84,873 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று 10,145 பேருக்கு கொரோனா, 67 பேர் உயிரிழப்பு.!

கர்நாடகாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 10,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 6,40,661 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று ஒரே நாளில் 8,989 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 5,15,782 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது, மருத்துவமனையில் 1,15,574 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்ததால் இதுவரை, பலியானவர்களின் எண்ணிக்கை 9,286 ஆக உயர்ந்துள்ளன கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் இதுவரை 836 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.!

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு 2,29,886 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 4,851பேர் குணமடைந்தனர். இதுவரை 1,44,471 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும், இன்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 836 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 84,497 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்று 7,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு 2,21,333ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 4,474 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும், இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 813 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 80,818 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.