நடிகர் வினீத் சீனிவாசன் மலையாள சினிமாவில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் உருவாகி இருப்பவர் . இதுநாள் வரை தனி ஹீரோவாகவோ, அல்லது இளம் ஹீரோக்களுடன் கூட்டணி சேர்ந்தோ நடித்து வந்தார் வினீத் சீனிவாசன். அவரது படங்களும் மினிமம் கியாரண்டி வசூலை கொடுத்து வருகின்றன.. முதன்முறையாக நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘ஒரு குட்டநாடன் பிளாக்’ என்கிற படத்தில் நடிக்கிறார் வினீத் சீனிவாசன், கேரளாவிலும் லண்டனிலும் நடைபெறும் இந்தப்படத்தின் கதையில் லண்டன் போர்ஷனில் நடிக்கிறாராம் வினீத் சீனிவாசன். ராய்லட்சுமி, […]