Tag: keralaaccident

கொரோனா நோயாளியை ஏற்றிச் செல்லும்போது விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் – 3 பேர் உயிரிழப்பு!

கேரளாவில் கொரோனா நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள கண்ணூரை அடுத்த சுண்டபாறை பகுதியை சேர்ந்த பிஜோய் எனும் 45 வயது நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, இவர் கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரை ஏற்றி சென்ற பொழுது ஆம்புலன்சில் விஜய்யின் சகோதரி […]

ambulance 5 Min Read
Default Image