Tag: Kerala tragedy

பல் துலக்காமல் முத்தம்…. மனைவியை கொன்ற கணவன் கேரளாவில் விபரீதம்.!

கேரளாவின் பாலக்காட்டில் செவ்வாய்கிழமையன்று தந்தை ஒருவர் தனது கைக்குழந்தைக்கு பல் துலக்காமல் முத்தமிட்டதற்கு மனைவி திட்டியதால் அவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை, தீபிகா தனது கணவர் அவினாஷ் இரண்டரை வயது மகனுக்கு பல் துலக்காமல் முத்தமிட்டதை பார்த்து கண்டித்துள்ளார்.சிறிது நேரத்தில் தம்பதியினரிடையே வார்த்தைப் போர் வெடித்ததால், அவினாஷ் தீபிகாவை கத்தியால் தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீபிகாவை காப்பாற்றியுள்ளனர். உடனடியாக அவரை பெரிந்தல்மன்னா அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு […]

brushing 3 Min Read
Default Image