திரைபிரபலங்களுக்கு இடையேயான கிரிக்கெட்: மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது தெலுங்கு வாரியர்ஸ் அணி…!

வருடா வருடம் இந்திய திரைபிரபலங்களுக்கு இடையேயான,அதாவது தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,வங்கம்,பேச்பூரி என அனைத்து மொழி திரைப்பட நடிகர்களுக்கு இடையேயான நட்சத்திர கிரிக்கெட் 6வது தொடர் (ccl) நடந்து வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் தெலுங்கு சினிமாவின் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் ,மலையாள சினிமாவின் கேரளா ஸ்ட்ரைக்கேர்ஸ் அணியும் மோதின.இதில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியாக நடந்து கொண்டு இருந்தது இந்த வருடத்தில் 10 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணி … Read more