காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சரிதா நாயர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் .இவர் மலையாளம்,தமிழ்,கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் பெயர் பிஜு ராதாகிருஷ்ணன்.கோவையில் உள்ள நிறுவனம் ஒன்றின் மூலம் காற்றாலை உபகரணங்களை இருவரும் விற்பனை செய்து வந்தனர். இந்த நிறுவனம் மூலம் காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த சிலரிடம் லட்சம் கணக்கில் பண மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.இதனை […]