கேரள எம்.பி.க்கள் லட்சத்தீவு வருவதற்கு அனுமதி தர,அத்தீவு நிர்வாகம் மறுத்துள்ளது. லட்சத்தீவின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல், அப்பகுதியில் மாட்டிறைச்சி தடை,தீவுகளில் குற்ற விகிதம் மிகக் குறைவாக இருந்தாலும் குண்டர் சட்டம் அறிமுகம் போன்ற அதிரடியாக மாற்றங்களை கொண்டு வந்தார்.இதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து,தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்,பிரபுல் கோடா படேலை லட்சத்தீவில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.மேலும்,காங்கிஸ் எம்.பி ராகுல் காந்தி,மத்திய அரசு இந்த […]