கேரள லாட்டரியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளிக்கு 1 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. பணத்தை யாரும் பறித்துவிடுவார்களோ என பயந்து காவல்நிலையம் சென்று உதவி கேட்டுள்ளார் அந்த தொழிலாளி. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தஜ்முல்ஹக் என்கிற கட்டிட தொழிலாளி கேரளாவில் கோழிக்கூடு பகுதியில் தங்கியுள்ளார். தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார். இவர் அண்மையில் கேரள அரசின் காருண்யா பாக்யஸ்ரீ என்கிற லாட்டரியில் 1 கோடி […]