Tag: kerala heavy rain

#Red Alert :கேரளாவில் கனமழை இடுக்கி மாவட்டத்திற்கு ‘ரெட்’ அலர்ட்  எச்சரிக்கை

கேரளாவில் இடைவிடாது தொடர்ந்து அதிக மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகியவற்றுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இடுக்கி மாவட்டத்திற்கு வானிலை மையம் ஒரு ‘ரெட்’ அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு ‘ரெட்’  அலர்ட்   எச்சரிக்கை மிக அதிக மழைப்பொழிவைக் குறிக்கிறது மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும்  ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை “மிக அதிக மழை” என்றும்,  அவசரநிலைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. அலப்புழா, கோட்டயம், […]

idukki red alert 2 Min Read
Default Image