கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக ‘உலகின் சிறந்த சிந்தனையாளராக’ கேரள சுகாதார அமைச்சரான கே. கே. ஷைலஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் பிரபல பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்று ‘உலகின் சிறந்த சிந்தனையாளர்’ என்று உலகெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபர்களில் கேரள சுகாதார அமைச்சரான கே. கே. ஷைலஜா முதல் இடம்பெற்றுள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸை திறம்பட கையாண்டு குறைந்த இறப்பு விகிதத்தை பெற்றதற்காக கே. கே ஷைலஜா பாராட்டப்பட்டுள்ளார். சரியான நேரத்தில் சரியாக செயல்பட்ட பெண் என்ற […]
கேரளாவில் இன்று புதிதாக 1,211 பேருக்கு கொரோனா உறுதி, இருவர் உயிரிழப்பு. கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு கொரோனா. 970 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 21,836 குணமடைந்து வீடு திரும்பி உள்ளர்னர். தற்போதுவரை 12,347 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வறுகின்றனர். இந்நிலையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 108 ஆக உயர்ந்துள்ளது என்று. கேரள சுகாதார அமைச்சர் ஷைலாஜா தெரிவித்துள்ளார்.