Tag: kerala hc

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ”எம்புரான்” படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது. நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ் இணைந்து நடித்த ‘L2: எம்புரான்’ படம் மாபெரும்  சாதனை படைத்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் 5 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது. படத்தில் சில காட்சிகளுக்காக ஒரு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தாலும், அதையும் கடந்து […]

#BJP 5 Min Read
empuraan controversy - kerla hc

“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல” – கேரளா உயர்நீதிமன்றம்..

“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல”. தவறான உறவுமுறையில் ஈடுபட்டுள்ள கணவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிர்க்க விரும்பினால், தற்போதைய உறவை சட்டப்பூர்வமாக்க நீதிமன்றத்தின் உதவியை நாட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் கூறியது. விவாகரத்து கோரிய கணவன், 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தங்களின் திருமண உறவு சுமூகமாக இருந்ததாகவும், ஆனால் அதன்பிறகு, அவரது மனைவி தனக்கு தவறான நடத்தையில் தொடர்பு இருப்பதாகக் கூறி […]

#Kerala 5 Min Read
Default Image

5 கல்லூரி மாணவர்களை சமூக சேவை செய்ய கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு ..!

ஜூனியர்களை ராகிங் செய்ததாக  செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 5 பொறியியல் மாணவர்களை  விடுவித்து கொல்லம் பொது மருத்துவமனையில் 2 வார காலத்திற்கு சமூக சேவை செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு எதிரான ராகிங் வழக்கை ரத்து செய்யக்கோரி, கொல்லம் டி.கே.எம் பொறியியல் கல்லூரி மாணவர்களான எம்.எஸ்.ஹரிகிருஷ்ணன், எம்.சாஹல்முகமது, அபிஷேக் அனந்தராமன், நபன் அனிஷ், அஸ்வின் மனோகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது. கொல்லம் பொது மருத்துவமனையில்  இரண்டு வாரங்களுக்கு ஒரு […]

#Ragging 2 Min Read
Default Image