பிற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் தற்போதைய சூழலில்,இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்து வருகிறது கேரள அரசு. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.இதனால் பல மாநிலங்களில்,படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த சமயத்தில்,கேரளாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லவே இல்லை என்று கொச்சி பெஸோ நிறுவனத்தின் துணை சீஃப் கண்ட்ரோலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேணுகோபால் கூறுகையில்,”எங்கள் கேரளத்துக்கு தினமும் ஆக்சிஜன் அளவு 85 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது.கொரோனா தொற்றில் […]