கேரளாவில் ஒரே நாளில் 2,885 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 2,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை தினம் 10 க்கும் மேல் பதிவாகி வருகிறது. அந்த வகையில், இன்று 15 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 425 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 28,802 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து இன்று 1,944 பேர் குணமடைந்தனர். இதுவரை 75,848 பேர் கொரோனாவிலிருந்து […]
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 962 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று ஒரே நாளில் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 815 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 15,282பேர் குணமடைந்தனர். தற்போது 11,484 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் இன்று 2 பேர் கொரோனவால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகள் 84ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.