சென்னை : மலையாள படப்பிடிப்பின் போது கேரவன்களில் மறைக்கப்பட்ட கேமராக்களிலிருந்து பெறப்பட்ட வீடியோப் பதிவுகளை அந்த இடத்தில் உள்ள ஆண்களால் பார்க்கப்பட்டதாவும், இந்த சம்பவத்திற்குப் பிறகு, தனது ஆடைகளை மாற்ற ஹோட்டல் அறையை மட்டுமே பயன்படுத்தியதாக கூறி பரபரப்பை கிளப்பினார் நடிகை ராதிகா. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதால், மலையாளப் படத்தில் பணியாற்றிய தனது கடந்த கால அனுபவத்தை நினைவு கூர்ந்ததாகவும் அந்நிகழ்வை ஒரு விளம்பரக் குறிக்கோளோடு தான் வெளிப்படுத்தவில்லை என்று நேற்றைய தினம் ராதிகா விளக்கம் […]
திருவனந்தபுரம் : பிருத்விராஜ் இயக்கிய ‘ப்ரோ டாடி’ படப்பிடிப்பில் ஜூனியர் பெண் ஆர்ட்டிஸ்டிடம், உதவி இயக்குனர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மலையாள திரையுலகில் நிகழ்ந்துவரும் ‘MeToo’ 2.0 வெர்ஷன் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு, மலையாள நடிகர்கள் மீது எழுந்த பாலியல் புகார்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை […]
கேரளா : நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது கோழைத்தனமான விஷயமாக பார்க்கிறேன் என நடிகை பார்வதி காட்டத்துடன் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகள் கொடுத்த பாலியல் புகார் எதிரொலி காரணமாக, நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். குறிப்பாக, கேரள நடிகர் சங்கம் (AMMA)-வின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து முழுவதுமாக நடிகர் சங்கம் கலைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது குறித்து, மலையாள திரைத்துறையைச் சேர்ந்த, பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களைத் […]
சென்னை : சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பது யாராக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள் என விஷால் காட்டத்துடன் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி புகார் அளித்து வருவது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நடிகைகள் தங்களுக்கு நடந்த பிரச்சனைகளை பற்றி பேச தைரியமாக முன்வரவேண்டும் என தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, குஷ்பு தனது சமூக வலைத்தள […]
கண்ணூர்: 1992ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில், மூத்த நடிகர் ஒருவர் லிஃப்டில் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை உஷா தெரிவித்துள்ளார். மலையாள திரைத்துறையில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படப்படும் ‘காஸ்டிங் கவுச்’ சம்பவத்தை வெளிச்சம் போடு காட்டிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து, கேரள சினிமா நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பேசி, தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர். அதன் வரிசையில், பழம்பெரும் மலையாள நடிகை உஷா, 1992 […]
திருவனந்தபுரம்: திரைப்படக் கொள்கையை வகுப்பதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நடிகர் முகேஷ் நீக்கம் செய்யப்பட்டார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து, கேரள சினிமா தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து உள்ளது. மலையாள பிரபலங்களின் சிலரது கேவலமான உண்மை முகம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பான கொல்லம் மாவட்ட ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.வும், மலையாள நடிகருமான முகேஷ் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் […]
சென்னை : எந்த துறையாக இருந்தாலும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என பாஜகவை சேர்ந்த குஷ்பு வேண்டுகோள் வைத்துள்ளார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாகவே பேசியும், புகார் அளித்தும் வருகிறார்கள். பாலியல் புகார் எதிரொலியாக, மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டது. இந்த சூழலில், சக நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் […]
கேரளா : நடிகர் மோகன்லால் நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாகவே பேசி புகார் அளித்து வருகிறார்கள். குறிப்பாக, நடிகை மினு முந்நீர் கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு செய்த அநாகரீக செயலை பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார். அதைப்போல, மேற்கு […]
கேரள அரசால் நடத்தப்படும் திரையரங்குகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தியேட்டருக்குள் அழைத்துச் செல்ல “அழுகை அறை” ஒன்றை அமைத்துள்ளது. கேரளாவில் அரசாங்கத்தால் நடத்தப்படும் திரையரங்கில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உள்ளே அழைத்துச் சென்று படம் பார்ப்பதற்காக “அழுகை அறை” ஒன்றை அமைத்துள்ளது. கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கைரளி-ஸ்ரீ-நிலா என்ற திரைஅரங்கத்தில் உள்ள இந்த அழுகை அறையின் புகைப்படங்களை கேரள கலாச்சார விவகார அமைச்சர் வி.என்.வாசவன் பகிர்ந்துள்ளார். இந்த அறையில் ஒரு குழந்தைக்கான தொட்டில் மற்றும் டயப்பர் […]
சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் கடும் மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் சிக்கியது. இந்த வெள்ள பாதிபப்இலிருந்து இன்னும் பலரும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். அவரிகளுக்கு பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வந்தனர். மலையாள நடிகர்கள், தமிழ் சினிமா நடிகர்கள் என பல திரையுலகினரும் தங்களால் ஆன உதவிகளை செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உதவ கேரள திரையுலகினர் தற்போது புதிய வழியை கண்டறிந்துள்ளனர். அவர்கள் அபுதாபியில் ஓர் சினிமா கலை […]