அமெரிக்காவின் கெண்டகி மாகாண அரசின் உயர்ந்த kentucky colonel award -க்கு தமிழகத்தை சேர்ந்த கின்னஸ் உலக சாதனையாளரும் , தவில் மற்றும் கடம் கலைஞருமான Dr. அப்துல் ஹலீம் அவர்களின் பெயரை அமெரிக்க கெண்டகி மாகாண கவர்னர் தேர்வு செய்துள்ளார். இவரின் பெயரை kentucky colonel award -க்கு கடந்த மார்ச் மாதம் 04-ம் தேதி கெண்டகி மாகாண கவர்னர் தேரந்தெடுத்தார். ஆனால் தற்போது உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உள்ள கொரோனா வைரஸால் அந்த […]