Tag: kennedy club trailer

மீண்டும் கபடியை கையில் எடுத்து மிரட்டும் சுசீந்திரன்! கென்னடி கிளப் ட்ரெய்லர் இதோ!

தமிழ் திரையுலகில் நல்ல இயக்குனராக வளர்ந்து இருப்பவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கென்னடி கிளப். இந்த படத்தில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில், சசிகுமார் முன்னாள் கபடி வீரராகவும், பாரதிராஜா கபடி கோச்சாகவும், நடித்துள்ளனர். பெண்கள் கபடியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவரும் படி உள்ளது. […]

#Bharathiraja 2 Min Read
Default Image